இறைவன்மனிதன்

மனிதனுக்கு ஆறறிவு தந்து எல்லாம்
தந்த இறைவன் மனிதனுக்கு ஏன்
'தான் என்ற' அகங்காரமும் அல்லவோ
தந்துவிட்டான் அதனால் தன்னையே தன்னைப்
படைத்த 'இறைவன்' என்றே மனிதன் எண்ண

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Feb-22, 2:52 pm)
பார்வை : 64

மேலே