எழினில் விரிந்த தேன்மலர் செவ்விதழ்

பொழிலில் விரிந்த தாமரை புன்னகை
எழினில் விரிந்த தேன்மலர் செவ்விதழ்
வழிதேடிய தென்றல் மகிழ்ந்து வந்து
குழல்தழுவி குதூ கலிக்கும் கயல்விழியே

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-22, 9:42 pm)
பார்வை : 39

மேலே