காத்திருப்பின் உச்சம்

கன்னியே உனக்காக
காத்திருப்பின் நேரம்
நான்கு மணி அளவு தான்..

ஆனால்..

வலியின் உச்சம் கண்டேன்
ஒவ்வொரு நாழிகையும்
ஒரு நாளாக மாறியது..

எழுதியவர் : (8-Feb-22, 2:04 pm)
Tanglish : kathiruppin echam
பார்வை : 41

மேலே