வாகைப்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதசம னஞ்செய்யும் வல்விஷத்தைப் போக்கிவிடுஞ்
சீதசிலேஷ் மத்தைச் சிதைக்குங்காண் - போதவுள்ளே
மாகைப்பை வைத்திருக்கும் மாநிலத்தி லேபெரிய
வாகைப்பூத் தன்னை வழுத்து

- பதார்த்த குண சிந்தாமணி

வாகைப்பூ வாத தோஷத்தையும், விஷங்களையும் , கபத்தையும் கெடுக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Feb-22, 3:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே