சீர்தூக்கித் தண்டாது சம்மதம் தா - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அழகிய சொற்களால் அன்பினைக் காட்டி
விழிகளால் நெஞ்சில் விருத்தம் - எழுதினாய்;
செண்டாடும் செண்பகமே சீக்கிரம் சீர்தூக்கித்
தண்டாது சம்மதம் தா!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
அழகிய சொற்களால் அன்பினைக் காட்டி
விழிகளால் நெஞ்சில் விருத்தம் - எழுதினாய்;
செண்டாடும் செண்பகமே சீக்கிரம் சீர்தூக்கித்
தண்டாது சம்மதம் தா!
- வ.க.கன்னியப்பன்