கைக்கூ

கண் சிமிட்டி காதல் செய்வான்
கண்ணாம்பூச்சிக் காரன்
காதலுடன் பார்க்கும்போது
மறைந்து நின்று சிரிப்பான்

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Feb-22, 11:42 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 125

மேலே