வளர்ச்சி..!!

பாவையே உன்னை
நினைக்கவே கூடாது - என
நினைத்தாலும் பழும்
மனதுக்குள் படர்கிறதடி
உன் நினைவு..!!

என்னில் எத்தனையோ
வளர கண்டேன்
ஒன்றுகூட உன்போல்
விஸ்பருமாக வளர்ச்சி
பெறவில்லை..!!

என் இரவுகளை தின்றே
உன் நினைவுகள்
வளர்ச்சி பெற ஆரம்பித்ததடி
வளர்ச்சி உச்சம் தான்
என் வாழ்க்கையின் மிச்சம்..!!

எழுதியவர் : (14-Feb-22, 8:22 am)
பார்வை : 60

மேலே