காதல் சுழற்சி

🌎 "அன்று சூழலும்
உலகுக்கு காதலை 💖
தந்த இறைவனுக்கு
நன்றி. 🙏

ஆனால் இன்று
அது சூழலாது. 💫
போல் தெரிகிறதே
அக்காதலின்றி? 💕💞💓

எழுதியவர் : (14-Feb-22, 6:59 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 130

மேலே