மூளை இருக்கா

கறி கடையில் ஒரு ஞாயிற்று கிழமை காலை...
கறி கடைக்காரரை கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்டு
கறி வாங்கவந்தவர் : "மூளை இருக்கா ஒய் ?"
கறிக்கடைக்காரர் : "வந்தவங்களுக்கெல்லாம் மூளை இருந்திச்சி.
உங்களுக்குத்தான் இல்லாம போச்சி. என்ன செய்ய ?"

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (14-Feb-22, 7:40 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே