காதல் அலை

🧚‍♀️உன் வழிகளில் விழுந்தவுடன் தான் உணர்ந்தேன்...

🌊நான் விழுந்தது ஆழ்கடலென்றும்
⛵அதில் நானோ காகிதக் கப்பலென்றும் ...

💞மறுகரை அடைய எண்ணினேன் அதன் ஆழம் கண்டறிய இயலவில்லை....

💔திரும்பி கரைக்கு செல்ல எண்ணினேன் நினைவலைகள் மூழ்கடிக்கிறது....

🍂அலையும் ஓயவில்லை!
🍃கரையும் சேரவில்லை!

👀கண்கணை எனும் நங்கூரத்தை எய்துவிட்டாய் போலும் ⚓ !....

--♡லாவ்

எழுதியவர் : (14-Feb-22, 7:45 pm)
சேர்த்தது : லாவ்
பார்வை : 3272

மேலே