காதல் வாழ்க்கை

காதல் இல்லாக்
காய்ந்த வாழ்விலே /

மோதலும் இல்லை
மோகமும் இலையே /

ஆதலின் அன்பொடு
அணைத்திடக் கற்றிடு /

ஏனிந்த வாழ்க்கை
என்பது புரிந்திடும் /

ஆனந்த வாழ்வினை
ஆடலாம் ஊஞ்சலில் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (14-Feb-22, 7:44 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 123

மேலே