காதல் மழையே
காதல் மழையே ... ஹே காதல் மழையே
பூமியெங்கும் பெய்யெனப் பெய்யும் மழையே
மழை சாரல் வீசும் நேரம்
கைகள் தொடும் தூரம்
கொசுவும் பட்டாம்பூச்சியே
மழை விட்டு போகும் நேரம்
நிழல் விழும் ஓரம்
தெருவிளக்கும் நிலவொளியே
நிற்கும் மழையும் - துள்ளி சத்தம் போடும்
குடைக்கம்பியில் - இரு ரேகை பதியவே