முத்தங்கள்

என்னவளே இதோ இந்த கைக்குட்டை
இதில் நீதந்த முத்தங்கள் அடைக்கலம்
இதை அப்படியே நான் பொத்தி காக்கின்றேன்
ஏனென்று கேட்கின்றாயா பெண்ணே இதுதான்
நாளை நினைவலையில் நமது காதலைப்
பறைசாற்றி நம் கண்முன்னே காட்டும்
அறிய பொக்கிஷம் அல்லவா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Feb-22, 5:09 pm)
Tanglish : muthangal
பார்வை : 105

மேலே