மன சாட்சி விடுவதில்லை

தவறுகள் செய்யும் போது
மனசாட்சிக்குத் தெரிவதில்லை
தவறுகள் செய்த பின்பு
மனசாட்சி விடுவதில்லை!

எழுதியவர் : (16-Feb-22, 5:53 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 501

மேலே