ஹைக்கூ2

முதியோர் இல்லம்.

@@@@@@@@@

நிறைவான இல்லம்/
வசதிகளுக்குக் குறைவில்லை/
புன்னகைதான் காணோம் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (17-Feb-22, 10:06 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 93

மேலே