உயிரைத் தராதே
காதலுக்காய்
உயிரைக் கொடுக்காதீர்கள்....
கொடுத்த பின் ...
அவள்
வேறொருவரின்
மனைவியா யிருக்கலாம்...
அது உங்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.
காதலுக்காய்
உயிரைக் கொடுக்காதீர்கள்....
கொடுத்த பின் ...
அவள்
வேறொருவரின்
மனைவியா யிருக்கலாம்...
அது உங்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.