எது உத்தமம்
எந்த இடத்தில் உனக்கும்
உந்தன் வார்த்தைக்கும்
மதிப்பும், மரியாதையும்
கிடைக்கவில்லையோ..!!
அந்த இடத்தை விட்டு
சொல்லாமல்
கொள்ளாமல்
வெளியேறி விடுவது
மிகவும் உத்தமம்...!!
--கோவை சுபா
எந்த இடத்தில் உனக்கும்
உந்தன் வார்த்தைக்கும்
மதிப்பும், மரியாதையும்
கிடைக்கவில்லையோ..!!
அந்த இடத்தை விட்டு
சொல்லாமல்
கொள்ளாமல்
வெளியேறி விடுவது
மிகவும் உத்தமம்...!!
--கோவை சுபா