உயர்திணை

கற்றவருக்கு அழகு பொருளறிதல்
கல்லாதோருக்கு அழகு கேட்டறிதல்
மாணவருக்கு அழகு உற்றறிதல்
செல்வருக்கு அழகு கொடுத்தறிதல்
இல்லத்தானுக்கு அழகு பொறுத்தறிதல்
தவத்தோனுக்கு அழகு முற்றறிதல்.

எழுதியவர் : தணல் (22-Feb-22, 3:25 pm)
பார்வை : 71

மேலே