மனித பாடம்

பூவாக பெண்ணை
வண்டாக ஆணை
உருவாக்கப்படுத்திய உலகம்,
பூ வண்டை எதிர்நோக்க,
வண்டு பல பூக்களுடன் உறவாட,
பூ வாட,
வண்டு குதுகளிக்க,
ஆதி மனிதன் அமைத்தான்
அறியாமையில் அமைப்பை.

எழுதியவர் : தணல் (22-Feb-22, 3:44 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : manitha paadam
பார்வை : 80

மேலே