என் இதயம்

கசக்கி எறியப்பட்ட
வடை வைத்துக்கொடுத்த
துண்டுக் காகிதம் போல்
சிதைந்து கிடக்கிறது என் இதயம்
உன் முகம் காணா வேளையிலே...!


வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (22-Feb-22, 10:52 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : en ithayam
பார்வை : 351

மேலே