காதல் இளம் மனசு👩❤️👨💘
காலை நேரம் இளம் கதிரவனே
நீ வருனும் பூக்களின் வாசம்
என்னை தாண்டி போகும்
அவளின் பார்வை என்னை வந்து
சேரும்
மனம் அவளுக்காக காத்திருக்கும்
அரை நொடி என்றால் கூட இந்த
ஆனந்தம் போதும்
காதல் என்றாலே தனி சுகம் ஆகும்
தனிமையில் உன் நினைவே போதும்
ஆயிரம் வார்த்தை உன்னிடம் பேச
தோன்றும்
உன்னை பார்த்தாலே எல்லாம்
எனக்கு மறந்து போகும்
உன் வார்த்தையே எனக்கு கவிதை
ஆகும் அதை ரசிப்பதே என் வேலை
ஆகும் காதலே நீ என்றும் அழகாகும்