இளமையைக் காப்பாய்

வேண்டா வெறுப்பொடு வேம்பின் கசப்பொடு
தீண்டா திருந்தே திருப்திகொள் - தூண்டும்
விளக்கில் துணிந்துவிழும் விட்டிலா யன்றி
இளமையைக் காத்தே இனி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Feb-22, 1:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 74

மேலே