கவிஞன்
கவிஞன்
தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் - இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில், கவி கிடுகு, சேர்தல், மூடுதல், இழிதல், கீழ்நோக்கல் என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பாட்டு’ எனும் பொருளில் ‘கவி’ எனும் சொல் சீவக சிந்தாமணியிலும், ஆழ்வார், நாயன்மார்கள் வாக்கிலும் பயிலுகிறது
கவிஞன் உணர்ச்சி வயகள் ப்பட்வர். அவர்கள் கவிதை எழுதும் பொழுது தன்னையே மறந்து தன்னுணர்வு க் கொண்டு அந்தரத்தில் மிதந்துக் கொண்டு இருப்பான். கவிஞன் அடிமனம் பேசிக் கொண்டு இருக்கும் அதனால் உண்மை உணர்வும் சிறந்த கருத்துள்ள செய்திகள்
அவ்வுண்மைகள் தென்படுகிறது. கவிஞன் உரைநடை தன்னை மறந்து தன் உணர்வுகளை கவி எழுதுவதால் வையகத்தில் நிலையான காவியாகும்.
புலவர்கள் உணர்ச்சி உலகில் கவிப்பாடினால் அடிமனம் பேசுக்கின்றது.
உண்மை கருத்துக்கள் வெளிப்படுத்த கின்றது. எனவே கருத்து கவிதை திகழ்கின்றது உலகை உள்ளவாறு உண்ர்த்தும் புலவர்கள் தலமுறைக்கு
தலமுறைக்கு பிரதிபலிக்கும். நடைமுறை உலக மக்களிலே அவனும் ஒருவன் நடைமுறை உலகில் ஒருவனுக்குச் சதாரணமாக நிகழும் இன்ப துயரங்கள் இழப்பு வெற்றி உயர்வு தாழ்வுகள் ஒர் புலவனுக்கு பொதுவானவையே. இத்தகைய நிலைகளில் பல்வேறு தன்மைகளைக் பலரின் உள்ளமும் உணரும் அவ்வாறு உணர்ந்தவன் யின் உணர்ச்சி முடிவுகள் அடிமனத்தில் தாங்கும். அடிமனம் உணர்ச்சியிலும் உறக்கதாதிலும் தான் இயங்கும். கவிஞனின் உணர்ச்சி கவி பாடும் பொழுது அவன் அடிமனதில் தேங்கி கிடக்கும் சிந்தையை ஊற்று கள்ள கட்டுகடங்கமவல் விரைந்து எடாடிலே எழுதப்படுகின்றன ஏண்ணங்களேல்லாம்
கவிஞனின் நடைமுறைய உலகில் உணர்ந்த உணர்வுகளின் மறுபதிப்புகளே!
இதாதகைய கவிஞன் நான் பாடும் காவியத்தில் தன் காலத்துக்களை முற்றிலும் நீக்கிப் பாட முடியமா? இலக்கியம் இருக்கவேண்டும். கவிஞன் கவிபாடடும் புலமை எய்துவான் மூன்னர் தன் தமிழ் மொழி இலக்கியங்களை கற்றுணர்நது இலக்கிய மரபுகளை நன்கு உணர்ந்து முன்னேர்கள் கருத்துகளை அணைத்தும் அறிந்திட வேண்டும். அதன் அடிபடையில்தான் தன் காலத்தை பார்க்கிறேன். காலத்திற்க்கு ஏற்ப இலகாகியப் பேக்கு மாறுவது உண்டு.
மக்களின் கருத்து மாறுவதற்க்கு ஏற்ப இலக்கிய நயங்கள் மாறுவதும் இயல்பு. முன்னேற்றம் கருத்துக்கள் பல நன்கு காலத்திற்கு பொருந்தவானகவும் தோன்றுகின்றன. தன் கால் கருத்துக்களையும் முன்னோர்கள் கால கருத்துக்களையும் ஒன்றாக வைத்து அவற்றில் தம் கருத்துக்கு ஏற்ப எவை எவை சிறந்தது எதிர்காலம் நிலைத்து நிற்கும் என்று பார்க்கின்றான்.இவ்வாறு
தன் அறிந்தோ அறியாமலோ இறந்த கால கருதி கருத்துக்களையும் நிகழ்கால கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து அடிமனத்தின் துண்டுதலால் எதிர்காலத்துக்கு ஏற்ற கருத்துக்களை பாடுக்கின்றான்.
ஒரு புலவரின் தன் சுற்றும் சுழல்களை மறக்கவோ நீக்கவோ முடியாது. அதுபோல தன் வாழ்க்கையின் ஏற்படுகின்ற இன்பதுன்பங்களை மகிழ்ச்சி தோல்வி இன்புறவற்றை தன் இலக்கியத்தில் தன் தன் இலக்கியத்தில் இடம் பெறாமல் செய்யமுடியாது இவையெல்லாம் புலவனின் குருதியோடு இரண்டறக் கலந்துவிடுகின்றன. ஒர் இலக்கியத்தை ஆராய்ந்தால் அந்த இலக்கிய படைத்த புலவன் வாழ்ந்த காலத்தை நன்கு உணரலாம். அவன் காலத்திலுருந்த சமுதநிலைகள் உணர்வாய். இவற்றைப் பற்றி யெல்லாம் அவன் கொண்ருந்த சுயகருத்து என்ன என்பதையும் அறியலாம்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் புலவன் வாழ்ந்த ஒருவன். சுய அளுமையாலும் சுற்றுச் சூழலாலும், காலத்தின் கோலத்தாலும் எவ்வாறு பாதிக்கப்பட்டாலன் என்பதன் முடிவு நிலை நிலை பெற்றவடிவே அந்நூல் என்றுதான் நாம் நினைக்கவேண்டும் .
எனவே காலத்திற்கேற்ற இலக்கியம் இடத்தில் என்ற இலக்கியம், இனத்திற்க்கு ஏற்ற இலக்கியம் தோன்றுவது இயல்பு என்பது புலவன் கவி பாடுகிறான் கவிதை நன்கு உணரவேண்டுமானல் அவன் வாழ்ந்த காலத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். அவன் வாழ்ந்த சுற்றுச் சூழ்நிலை சமுக வாழ்க்கை சமநிலை முதலியவற்றை அறிந்து க் கொள்ள வேண்டும். எனவேதான் இலக்கியத்தை நன்கு உணர்வதற்கு இலக்கிய வரலாறு தேவைப்படுகிறது. இலக்கிய வரலாற்றில் தோன்றிய காலம் வாராய் அவ்விலக்கியத்தின் தனி மாண்பும் விளக்க படல் வேண்டும்
கவிஞனை உணர்வதற்கு காலம் துணை செய்கிறது. கவிதை உணர்த்துவதற்கு கவிஞன் துணை நிற்கிறான்