காதலும் காமமும் ஹைக்கூ 8

இதயக் கதவுகளை /
அவனுக்காகத் திறக்கிறாள் அவனோ /
படுக்கையறையில் பாய்விரிக்கிறான் !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (1-Mar-22, 7:03 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 188

சிறந்த கவிதைகள்

மேலே