என்றும் விடியலே

சூரியன் கிழக்கில் தோன்றி
மேற்கில் மறைவது
இயற்கை ..!!

நார்வே நாட்டில் சூரியன்
மறைவதேயில்லை ..!!

அதுபோல்
இனியவளே என் வாழ்வில்
நீ இணைந்த நாள் முதல்
எனக்கு என்றும் விடியலே ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Mar-22, 8:35 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : endrum vidiyale
பார்வை : 918

மேலே