தலையாட்டி

நீ பேசுவதற்கெல்லாம்
தலையாட்டி
விடுகிறது
காதோரம்
கம்மல்!

எழுதியவர் : அப்துல் பாசித் (3-Oct-11, 5:25 pm)
சேர்த்தது : ABDUL BASITH M
Tanglish : thalaiyaatti
பார்வை : 301

மேலே