கண்ணீர்..!!

இரவு நேரம்
கடற்கரையோரம்
அலைகள் வந்து
வந்து போக கடல்நீர்
எல்லாம் பெரிதாக
தெரியவில்லை அவள்
கண்ணீருக்கு முன்னாள்..!!

எழுதியவர் : (2-Mar-22, 10:17 pm)
பார்வை : 78

மேலே