பனிமலை..!!

மலைபோல் இருந்தவன்தான்
என்று பணி போல் உறுகிறேன்..!!

அவள் கண்ணீருக்கு
பின்பு தான் தெரிந்தது..!!

நான் பனிமலை தான்
பாரங்கல் இல்லை என்று..!!

எழுதியவர் : (3-Mar-22, 9:39 am)
பார்வை : 117

மேலே