நெருங்கி நான்..........

நெருங்கி நான் விலகினேன்
தினம் தினம் கனவிலே
குழந்தைபோல் சிரிக்கிறேன்
குளிக்கும்போது அழுகிறேன்
உனக்கென்ன யோகம்தான்
உறவாலே தினம் தோன்றும்தான்
எனக்கென்ன நானும் நிலவுதான்
தினந்தினம் நான் தேய்பிறை

எழுதியவர் : வென்றான் (3-Oct-11, 5:45 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : nerungi naan
பார்வை : 348

மேலே