உன் நிமிடங்களில்...........
உன் நிமிடங்களில்
நான் உறைந்துபோனேன்
உன்னை காதலித்தபோது,
என் நிமிடங்களில்
உறைந்துபோனாய்
என்னை நீ கைவிட்டபோது
உன் நிமிடங்களில்
நான் உறைந்துபோனேன்
உன்னை காதலித்தபோது,
என் நிமிடங்களில்
உறைந்துபோனாய்
என்னை நீ கைவிட்டபோது