♥கைக்குட்டை காதல்....♥

கண்களால் தொடங்கி
வைத்த காதலை
கைக்குட்டை கொடுத்து
முடித்து வைத்தால்
கண்ணீரை துடைக்க....!

எழுதியவர் : இதயவன் (3-Oct-11, 3:13 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 418

மேலே