என் இரண்டாம் காதல்

ஏமாந்து விட்டேனா?
ஏமாற்றப்பட்டு விட்டேனா?
சரியாய் அறியமுடியா
திரிசங்க சொர்க்கமாய்
இருந்த ஒன்று...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Mar-22, 7:54 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : en irandaam kaadhal
பார்வை : 79

மேலே