என் முதல் காதல்

ஓர் நாளில் முடிந்துவிட்ட
ஓர் அற்புத நாடகம்.
விட்டகுறை...தொட்டகுறையாய்
சுவற்றில் விட்ட ஓர் பந்தாய்
சட்டென்று திரும்பிவிட்ட ஒன்று.
"கமா"வாயில்லாமல்
முற்றுப்புள்ளியாய் விட்டதன்று.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Mar-22, 7:49 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : en muthal kaadhal
பார்வை : 126

மேலே