என் மூன்றாம் காதல்

மூன்று முடிச்சுக்குள்
மூழ்கிப்போன
நித்தியமாய்....
நிதர்ஷணமாய்...
நிம்மதியாய்...
மாறிப் போனது இன்று.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Mar-22, 7:59 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : en moonraam kaadhal
பார்வை : 98

மேலே