அலைகள்

எவ்வளவு முன் வந்தாலும்
முன் வந்தப் பாதையை
மறப்பதில்லை
# அலைகள்

எழுதியவர் : கல்கி மாறன் (15-Mar-22, 7:59 pm)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : alaigal
பார்வை : 101

மேலே