புன்னைமர நிழலில் காதல்
புன்னைமர நிழலில் காதல
புன்னை மரத்தடி உறங்கிடினும் உன்னினைப்பு -- கண்ணே
முன்திண்ணை வீட்டின் நிழல்படுப் பினுமுன் நினைப்பு -- கண்ணே
முன்னைத் திருவிழாவில் உன்முகம் கண்டேன் --.கண்ணே
உன்நினைப்பில் உனைக்காண ஒடிவந்தே னடியென் கண்ணே
வெளி விருத்தம்
நான்குசீர்களில் ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனையும். அடிதோரும்
முதல்சீரில் எதுகையும் அடிதோரும் மாறாத தனிச்சொல்லும் அவசியம்