மோகம்

மோகம் இருக்கிறவரை...
முத்தமும் ஓர் எரிமலைதான்...
எச்சிலும் தேன்துளிதான் ...
வியர்வையும் சந்தனம்தான்.....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (18-Mar-22, 2:05 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : mogam
பார்வை : 198

மேலே