திருவிளையாடல்

கனவில் கண்ட கடவுளுக்கு
நடிகர் திலகத்தின் சாயல்;
உன் தவத்தை மெச்சினோம்;
புத்தனாக்கட்டுமா, சித்தனாக்கட்டுமா
?

எழுதியவர் : ஜ. கோபிநாத் (21-Mar-22, 11:48 am)
சேர்த்தது : Gopinath J
Tanglish : thiruvilayaadal
பார்வை : 144

மேலே