தர்மம்

ஒருவன்:
(பிச்சை எடுப்பவரிடம்)

இந்தாப்பா 10 ருபாய், 'தர்மம்
தலை காக்கும்னு சொல்றாங்க'

பிச்சை எடுப்பவர்:

10 ரூபாயா? வேணாங்க,
'புலி பசிச்சாலும் புல்லை தின்னாதுனு கூட சொல்றாங்க!"

எழுதியவர் : (23-Mar-22, 11:05 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 76

சிறந்த நகைச்சுவைகள்

மேலே