கஞ்சன் காமராஜன்

ஒருவர் "ஒரு ஐம்பது ரூபாய் கொடு.நாளை மாலைக்கு திருப்பி தருகிறேன் "
காமராஜன் " இந்தா ஐந்து ரூபாய். ஐந்து பக்கத்தில் சைபர் போட்டுக்கோ"

அடுத்த நாள்:
ஒருவர் " இந்தா காமராஜா ஐம்பது பைசா, இதை ஐம்பது ரூபாயாக வச்சிக்கோ"

காமராஜன் ???

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (24-Mar-22, 4:34 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 51

சிறந்த நகைச்சுவைகள்

மேலே