குப்பை தொட்டி

அவர்கள் இதயம்
ஒரு குப்பை தொட்டி!
அதனால்தான் மிஞ்சிய
உணவை போடுகிறார்கள்
குப்பை தொட்டியில்...!

எழுதியவர் : (21-Mar-22, 3:46 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : KUPPAI thotti
பார்வை : 76

மேலே