பாதியும் மீதியும்

பக்தி பாதி
பயம் மீதி
நிரம்பி வழிகின்றது;
பூசாரியின்
கணப் பை;
மனப் பை

கனப் பை:
பணப் பை!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (21-Mar-22, 4:38 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : paathiyum meethium
பார்வை : 41

மேலே