மிகுதி

மிகுதி:

சொர்க்கம், நரகம் என்பதெல்லாம்
அவரவர் மனதைப் பொறுத்தது ..
என்கிறார்கள்.

என் மனம் சொல்கிறது
அதை நிர்ணயிப்பது நீ என்று ...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (22-Mar-22, 8:53 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : migudhi
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே