பிரிவு

பிரிவு;

மனதில் இருந்த வருத்தம் சொல்கிறது
நான் உன்னில் மறைந்த நிமிடங்களை ...
இலேசானவள் தான் நீ ..

நீ கொடுக்கிற வலிகள்தான்
கனமானவை ....

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (22-Mar-22, 9:01 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : pirivu
பார்வை : 77

மேலே