பிரார்த்தனை
இப்போதெல்லாம்
நான் வேண்டிக்கொள்வது ஒன்று தான்
நான் நினைக்கும் போது
உனக்கு விக்கல் வராமல் இருக்க வேண்டும்
அடிக்கடி நினைத்துக் கொள்கிறேனே...
அன்புடன் ஆர்கே ..
இப்போதெல்லாம்
நான் வேண்டிக்கொள்வது ஒன்று தான்
நான் நினைக்கும் போது
உனக்கு விக்கல் வராமல் இருக்க வேண்டும்
அடிக்கடி நினைத்துக் கொள்கிறேனே...
அன்புடன் ஆர்கே ..