ஆறுதல்

ஆறுதல்

தவறிய அழைப்பு (missed call)
என்ற போதும்
மகிழ்ச்சி என்னுள்
ததும்பத்தான் செய்கிறது ...
அழைத்தது நீ என்பதால்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (22-Mar-22, 9:08 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : aaruthal
பார்வை : 126

மேலே