முத்தமிழ்

முக்கண்ணனுக்கும்
மூச்சிறைக்கும் - எம்
மூத்தோர் எழுதிய
முத்தமிழை படித்தால்...

எழுதியவர் : கவி குழந்தை சா. உ. சரவணன் (23-Mar-22, 11:41 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : mutthamil
பார்வை : 39

மேலே