கஞ்சன் காமராஜன்
ஜோதிடர்: பத்து ஏழை குடும்பங்களுக்கு 100 ரூபாய் பணம் கொடுக்கச் சொன்னேனே, காமராஜன் கொடுத்தானா?
காமராஜன் மனைவி: ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ரூபாய் கொடுத்தார்.
ஜோதிடர்; அட, கஞ்சப் பயலே! ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 ரூபாய் கொடுக்கவில்லையா?????