கருமை

கருமைநிறம்
சாபம் மென்றால்
கருவறையின் இருட்டும்
சாபம்தான்..!

எழுதியவர் : மாறன் வைரமுத்து (26-Mar-22, 11:45 am)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : karumai
பார்வை : 51

மேலே