நட்பு

தன் தாயிடம் ஏன் தன் மனைவியிடம் கூட
சொல்ல முடியா ரகசியங்களை நல்ல
நண்பனிடம் சொல்ல வைப்பதுதான் தூய
நட்பின் உயர்வு......
உறவெல்லாம் வெறுத்து ஒதிக்கிடினும் நல்ல
நண்பன் தன்னை நாடி வந்த
நண்பனை ஒருபோதும் கைவிடுவதில்லை
தூய நட்பு தெய்வீகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-22, 7:30 pm)
Tanglish : natpu
பார்வை : 448

மேலே